திருச்சிற்றம்பலம்
தூங்கும் போது வரும் துர் சொப்பனம் கண்டு நம்மில் சிலர் பயம் கொள்வதுண்டு, அவர்களுக்காகத்தான் இந்த பதிப்பு.
தூங்கும் போது துர் சொப்பனம் வந்தால், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, கிழக்கு முகமாக திரும்பி நின்று, உள்ளங்கையில் ஒரு கரண்டி நெய்யை வைத்து அவர் அவருடைய இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்தை நினைத்து அந்த நெய்யை உண்டுவிட்டால் அந்த சொப்பனத்தினால் வரும் கெடு பலன் அழிந்து விடும்.
தவறாமல் ஐந்து எழுத்தை ஓதினால் கனவிலும் நினைவிலும் தீயது தோன்றாது என்பது தமிழ் மறை ஓதிய ஆன்றோர் வாக்கு.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment