பொதுவாக திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று கூறுவது மரபு , அதன் பொருள் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா.
சைவத் திருமுறைகளை(தேவார ஏடுகளை) என் அப்பன் ஆடும் பொன்னம்பலத்திலே அதாவது சிதம்பரம் கோவிலிலே தான் சிறிது காலம் பாதுகாத்து உபசரித்து வைத்திருந்தார்கள். இந்த புண்ணியஸ்தலம் தான் இசை உலகிற்கே பிறப்பிடம் என்பதால். அதை போற்றும் வகையில் திருமுறைகளை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள்.
Thursday, November 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Hi Karthikeyan,
ReplyDeleteTiruchitrambalam is the place where the universal ultimate source sivam is residing.Sivam is performing its cosmic dance there in Tiruchitrambalam.One who see the cosmic dance of sivam becomes sivam and mingles with him.